துதித்துப் பாடி போற்றுவோம்
நாம் உள்ளளவும் கீர்த்தனம் பண்ணிடுவோம் – 2
அவர் நாமம் உன்னத நாமம்
மேலான தேவனவர்
1.
புவினில் காணும் காட்சியெல்லாம்
இயேசுவின் மாட்சியின் அருளோவியம் – 2
வானத்தின் ஜோதி சுடர்களெல்லாம்
மேலான தேவனின் படைப்போவியம் – 2
– துதித்துப் பாடி ….
2.
பாவ சஞ்சல சுமை சேர்கையில்
பாவியின் புகலிடம் மீட்பரவர் – 2
பலகோடி மாந்தர்கள் மீட்புப் பெற
மேலான தேவனைப் பறைசாற்றுவோம் – 2
– துதித்துப் பாடி ….
3.
ஜீவனின் தேவனாய் வெளிப்படுவார்
நாமும் மகிமையில் வெளிப்படுவோம் – 2
அவரோடு விண்ணிலே சேர்க்கப்பட்டு
மேலான தேவனில் களிகூருவோம் – 2
– துதித்துப் பாடி ….
thuthiththub padi potrruvom
nam ullalavum karthdhanam panniduvom – 2
avar namam unnadha namam
melana thevanavar
1.
puvinil kanum kadsiyellam
iyesuvin madsiyin aruloviyam – 2
vanaththin jothi sutarkalellam
melana thevanin padaippoviyam – 2
– thuthiththub badi ….
2.
pava chanjchala sumai serkaiyil
paviyin bukalitam meedparavar – 2
palakodi manthdharkal meedbub pera
melana thevanaib paraisatrruvom – 2
– thuthiththub badi ….
3.
jeevanin thevanay velibpaduvar
namum makimaiyil velibpaduvom – 2
avarodu vinnile serkkabpaddu
melana thevanil kalikuruvom – 2
– thuthiththub padi ….